Friday, 28 July 2023

MYV3ADS இந்த application மூலம் அனைவரும் வருமானம் ஈட்ட முடியும் அதாவது பணம் சம்பாதித்து கொள்ள முடியும்.

My V3 Ads MYV3ADS இந்த application மூலம் அனைவரும் வருமானம் ஈட்ட முடியும் அதாவது பணம் சம்பாதித்து கொள்ள முடியும். அனைவரும் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு யோசனையில் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. YouTube மற்றும் Facebook and more social media மற்றும் Google, websites ஆகிய அனைத்து வலை தளங்களிலும் நீங்கள் இதுவரையிலும் தேடிக் கொண்டு வரும் நிலையில் அருமையான Online Earnings Mobile App இருக்கின்றன. இந்த MYV3ADS App பயன்படுத்துவதன் மூலம் உங்களால் எளிதில் வருமானம் ஈட்ட முடியும் மிகவும் சுலபமான வழியில் கேப்சா டைப் செய்தால் போதும் எளிதாக பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் இந்த அப்ளிகேஷன் மூலம் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று மேலும் பார்க்கலாம். இந்த அப்ளிகேஷன் Play Store மூலம் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும், பின்பு இந்த அப்ளிகேஷன் ஓபன் செய்யும் பொழுது பெயர் மற்றும் கடவுச்சொல் கேட்கும் அவைகளை நீங்கள் அமைக்க முடியாது ஏனெனில் இந்த அப்ளிகேஷன் மூலம் யார் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே உங்களுக்கான பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கித் தர முடியும் அதை வைத்து நீங்கள் இந்த app இல் உள்நுழையெல்லாம்.
பின்பு வீடியோ (Video) என்ற பட்டன் தோன்றும் அதனின் மேல் அழுத்தினால் இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்ட நிறுவனம் மூலம் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை சிறிய ஆலோசனைகள் நடைபெறும் என்ன ஆலோசனை என்று கேட்டால் இந்த அப்ளிகேஷனில் மூலம் எப்படி அதிகப்படியான வருமானம் ஈட்டுவது மற்றும் உங்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இவர்களை இணைப்பதன் மூலம் உங்களுக்கு எப்படி பணம் கிடைக்கும் என்ற ஒரு சில ஆலோசனைகளை கூறுவார்கள் அதன் இடையில் நீங்கள் ஆலோசனைகளை கவனியிருக்கிறீர்களா இல்லையா என்று தெரிந்து கொள்ள வீடியோ பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்களா என்று ஒரு ஆப்ஷன் உங்களுக்கு தோன்றும் அதில் ஆம் (Yes) என கொடுக்க வேண்டும். அதன்பின் விளம்பரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் நிலையில் விளம்பரங்கள் முடிந்த பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்சாக்களை சரியான முறையில் கொடுக்க வேண்டும் இதன் மூலம் உங்களால் வருமானம் ஈட்ட முடியும்.
Opening Member (OM) My V3 Ads -ல் ID பதிவு செய்ய (OM ID) இலவசம், அதற்க்கு எந்த கட்டணமும் கிடையாது. 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். வங்கி கணக்கு மிக அவசியம் ஆகும். இதன் மூலம் நாம் தினம் 5ரூபாய் க்கு விளம்பரம் பார்க்க முடியும். ஒரு முறை மட்டும் 50 முதல் 60 ரூபாய்க்குள் Withdraw செய்யமுடியும். மேலும் தொடர்ந்து நாம் பணத்தை Withdraw செய்ய குறைந்தது பேசிக் மெம்பறாவது (BM) இருக்க வேண்டும்.
Basic Member Purchase MyV3Ads-ல் நாம் இலவசமாக இணைந்து Opening Member (OM) தினம் ரூ5 -ம் அல்லது அந்த நிறுவனத்தில் ரூ480 மதிப்புள்ள ஹெர்பல் Face Care Pack-ஐ வெரும் ரூ360 செலுத்தி Order செயும்போது நீங்கள் வாழ்நாள்முழுவதும் Basic Member (BM) தினம் ரூ7 விளம்பரம் பார்ப்பதன் மூலமாக பெறமுடியும்.
Daily ads earning purchase இந்த MY V3 ADS அப்ளிகேஷனில் விளம்பரம் பார்ப்பதன் மூலமாக அதிகபட்சம் மாதம் 54,000 வரை சம்பாதித்துக் கொள்ள முடியும்.
Star Grade (SG) Program Star Grade (SG) Promotion இதில் SG ப்ரோமோஷன் மற்றும் நெட்வொர்க் வருமானம் உங்களது குடும்பத்தினர் அல்லது நண்பர்களை இதில் இணைத்து விடும் பட்சத்தில் உங்களுக்கு சிறிய தொகை வழங்கப்படுவது மற்றும் நீங்கள் சேர்த்துவிட்ட நபர் முதலீடு செய்தால் அதற்கு தனி சிறு தொகை வழங்கப்படும் என பல்வேறு நன்மைகள் இந்த அப்ளிகேஷனில் நிறைந்துள்ளன. அனைவரது மனதிலும் ஒரு குழப்பங்கள் ஏற்படலாம் புகைப்படத்தில் தோன்றியபடி லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாமா இல்லை ஏமாற்று வேலைகள் நடக்குமா என்ற ஒரு சந்தேகங்கள் அனைவரது மனதிலும் பொதுவாக ஏற்படலாம் ஆகையால் அதை தீர்க்கவே ஒவ்வொரு மாவட்டத்திலும் இவர்கள் ஆபீஸ் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன நீங்கள் முதலீடு செய்ய தயாராக இருக்கும் நிலையில் உங்களது மாவட்டத்திற்கு அருகில் இருக்கும் ஆபீஸ் அணுகவும் அதன் மூலம் நேரடியாக நீங்கள் உங்களது சந்தேகங்கள் குழப்பங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தையும் அவர்களிடம் சமர்ப்பிக்கவும் முடியும்.
முக்கிய குறிப்பு : 30 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே உங்களால் உங்களது வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனைகள் செய்து கொள்ள முடியும் நீங்கள் இலவசமாக சேர்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது Purchase செய்து சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் 30 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வங்கிகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்யப்படும் என்பதை கவனமாக தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எந்த பிளான் மூலம் வருமானம் ஈட்டினாலும் அதில் 10% டூர் வேலட் இல் பணம் பிடிக்கப்படும் அதை நீங்கள் SG ப்ரமோஷன் மூலம் நீங்கள் கம்பெனி மூலம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பொழுது உங்களுடைய தனிப்பட்ட செலவுகளுக்கு அந்தப் பணத்தை திருப்பி பெற்றுக் கொள்ள முடியும். மேலும் நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை செய்யும் பொழுது 10% சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் பிடித்தம் செய்யப்படும் என்பதையும் கம்பெனி தரப்பில் மிக தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் உங்களது வங்கிக் கணக்கிற்கு பரிவர்த்தனை செய்த 15 நாட்களுக்குல் உங்களது வங்கிக் கணக்கில் பணவரவு வைக்கப்படும் (வங்கி கணக்கு சரியாக இருக்கும் பட்சத்தில்) என்பதையும் இந்த இடத்தில் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். வங்கி கணக்கு சரியாக உள்ளீடு செய்யவில்லை என்றால் அதை திருத்தம் செய்ய 300 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். எனவே Self Declaration Form Submit செய்யும் பொது மிக பொறுமையாக உள்ளீடு செய்வது அவசியம். பெயர் மாற்றம் , மொபைல் என் மற்றம் இதுபோன்ற திருத்தங்களுக்கு 300 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். User ID & Password உங்களுக்கு இலவசமாக பெயர் மற்றும் கடவுச்சொல் உருவாக்கித் தர வேண்டும் என்றால் கீழே தெரியும் வாட்ஸ் அப் நம்பருக்கு MY V3 ADS டைப் செய்து அனுப்பவும். Whatsapp 9597410999
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் எங்கள் Telegram குழுவில் இணையுங்கள்

No comments:

Post a Comment