பிராவிடண்ட் பண்ட் (Pகு)!
பணியாளர் வருங்கால வைப்பு நிதி (நுPகு) கணக்கு என்பது பணியில் இருப்பவர்களுக்கு தங்களது ஓய்வுகாலத்தை திட்டமிட ஒரு கருவியாக இருக்கின்றது. இபிஎஃப் (நுPகு) எனப்படுவது நமது சம்பளத்தொகையில் பிடிக்கும் பிடித்தமானது, ஒரு தொடக்க வரம்புக்குள் உட்பட்டதாகவே இருக்கும் (12மூ அடிப்படை சம்பளம் அகவிலைப்படி).
பி.எப் கணக்கு வைத்திருக்கும் நம்மில் பெரும்பாலானோர் தற்போது யுனிவெர்சல் அக்கவுண்ட் நம்பர் அல்லது பொதுக் கணக்கு எண் என்றால் என்ன என்பதை நாம் பணி புரியும் நிறுவனத்தின் மூலம் தெரிந்து கொண்டிருப்போம்.
பி.எப் சட்டத்திற்குட்பட்ட அல்லது பி.எப் கணக்கு வைத்துள்ள உறுப்பினர்களை கொண்டுள்ள தங்களது பணியாளர்களுக்கு யுஏஎன் எனப்படும் பொதுக் கணக்கு எண் ஒதுக்கப்பட்டது.
பி.எப் கணக்கு வைத்துள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தங்களது கணக்கு இருப்பைச் சுலபமாக அறிந்துகொள்ள இந்தப் பொதுக் கணக்கு எண் ஒன்று ஒதுக்கப்படுகிறது.
இந்தக் கணக்கு உங்களுக்குத் தரும் வசதி என்னவென்றால், நீங்கள் எத்தனை முறை உங்கள் வேலை செய்யும் இடத்தை மாற்றினாலும் இந்தக் கணக்கு எண்ணை நிரந்தரமாக வைத்துக்கொள்ளலாம்.
அரசாங்க வேலை முதல் தனியார் வேலை வரை அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நித்ரா வேலை வாய்ப்பு செயலியின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.
Nஐவுர்சுயு துழுடீளு யுPPடுஐஊயுவுஐழுNளு னுழறடெழயன செய்ய!
இங்கே கிளிக் செய்யுங்கள்!
இ-பி.எப் கணக்கு இருப்பை தெரிந்து கொள்ளும் முறை :
இ-பி.எப் கணக்கு இருப்பை தெரிந்து கொள்வதற்கு முதலில் யுஏஎன் எனப்படும் பொதுக் கணக்கு துவங்க வேண்டும். பின்னர் அந்தத் தளத்தில் வலதுபுறத்தில் உள்ள உள்நுழை (டுழபin) பகுதியைக் காணலாம்.
அதன் கீழ் உங்களுடைய கணக்கை செயல்படவைக்கும் தொடர்பு இருப்பதைக் காணலாம். யஉவiஎயவந லழரச டழபin என்ற இந்தத் தொடர்பை அழுத்திய பின் நான் அனைத்து அறிவுறுத்தல்களையும் புரிந்துள்ளேன் (ஐ hயஎந ரனெநசளவழழன வாந iளெவசரஉவழைளெ) என்ற தகவல் தேர்வு செய்யும் வசதியோடு திரையில் வருவதைக் காணலாம்.
பூர்த்தி செய்வதற்கான சில அறிவுறுத்தல்கள் :
உங்கள் பொதுக்கணக்கு எண்ணை பதிவு செய்யவும். (நுவெநச வாந ருniஎநசளயட யுஉஉழரவெ ரேஅடிநச ழச ருயுN).
உங்கள் அலைபேசி எண்ணை பதிவு செய்யவும். (நுவெநச லுழரச ஆழடிடைந ரேஅடிநச).
மாநிலம் மற்றும் அலுவலகத்தைத் தேர்வு செய்யவும். (ளுநடநஉவ வாந ளவயவந யனெ வாந ழககiஉந).
இங்கே தரப்பட்டிருக்கும் எழுத்துக்களைப் பதிவு செய்யவும். (Pடநயளந வலிந வாந உhயசயஉவநசள ளாழறn in வாந டிழஒ) அதன் பின்னர் உங்களுடைய அலைபேசியில் (மொபைலில்) உங்களுக்கான கடவு எண் (பின் நம்பர்) அனுப்பப்படும்.
அதனைக் கொண்டு நீங்கள் உங்களுக்கு விருப்பமான புதிய கடவுச்சொல்லை (pயளளறழசன) தேர்வு செய்து கொள்ளலாம். உங்கள் யுஏஎன் குறியீட்டை அல்லது எண்ணை உபயோகிப்புப் பெயரை (டுழபin யேஅந) பயன்படுத்தி உங்களுடைய யுஏஎன் கார்டையும், பி.எப் கணக்குப் புத்தகத்தையும் பதிவிறக்கம் செய்யவும் மற்றும் பி.எப் கணக்குப் பரிமாற்ற விவரங்களைக் காணவும் செய்யலாம்.
30 நாட்கள் அவகாசம் :
பணியிலிருந்து ஓய்வு பெறுவோர் தங்களது (Pகு) பிராவிடண்ட் பண்ட் பணத்தை வாங்குவதற்கு பல விதிமுறைகளைச் சொல்லி அலைந்த நிலைமை மாறிவிட்டது. பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் தனது Pகு பிராவிடண்ட் பண்ட் பணத்தைக் தர கோரி விண்ணப்பம் தாக்கல் செய்தால், விண்ணப்பம் தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் அவருக்கு பணம் போய் சேர வேண்டும் என்பது கட்டாயமாகி விட்டது.